தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மருந்துச்சரக்கு ; பாகல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செடிவகை. (மலை.) Tinnevelly senna, s. sh., Cassia angustifolia;
  • . See நிலப்பாகல். (மலை)

வின்சுலோ
  • ''s.'' Cassia senna, as நிலஆ விரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Tinnevelly senna, s. sh.Cassia angustifolia; செடிவகை. (மலை.)
  • n. cf. நிலப்பாகை.See நிலப்பாகல். (மலை.)