தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசாங்கத்திற்குச் செலுத்தும் பூமி வரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசாங்கத்தினர்க்குச் செலுத்தும் பூமிவரி Land-tax;

வின்சுலோ
  • ''s.'' Land-tax. 2. The pro portion due to government, as lord of the soil.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிலம் +. Land-tax;அரசாங்கத்தினர்க்குச் செலுத்தும் பூமிவரி.