- s. ground, soil, land, தரை; 2. the earth, பூமி; 3. ground-floor, தளம்; 4. a country, a province, தேசம். நிலக்கடம்பு, a plant, justicia acaulis, ஓர் பூடு. நிலக்கடலை, ground-nut. நிலக்கரி, coal. நிலக்கன்று, a young sapling. நிலக்காளான், a kind of fungus. நிலக்குழி, the figure of a letter marked in sand for a child to trace over; 2. a hole in the ground in which a mortar is fixed. உரற்குழி. நிலக்கூந்தல், a plant, evolvulus emarginatus, எலிச்செவி. நிலச்சுருங்கி, a plant, oxalis sensitiva, தொட்டாற்சுருங்கி. நிலத்தாமரை, the rose-shrub, ஒரு செடி. நிலத்துளசி, a plant, ocumum prostratum. நிலந்தெளிய வா, come at day-break. நிலப்பனை, a kind of plants, curculigo orchioides. நிலப்போங்கு, -வாகு, quality of soil. நிலமகள், the earth as a goddess, பூமி தேவி. நிலமட்டம், ground or water level. நிலவரி, land tax. நிலவளம், fertility of soil. நிலவறை, a cave, a cavern, a cellar. நிலவாகை, cassua senna, நில ஆவிரை. நிலவாசி, superiority of soil, as improving plants, நிலப்போங்கு; 2. peculiarity of soil as improving or deteriorating plants. நிலவாடகை, rent of land. நிலவாரம், the owner's share of the produce from land. நிலவியல்பு, நிலத்தியல்பு, நிலச்சார், the nature of the soil. உவர் நிலம், brackish soil. செந்நிலம், field of battle; 2. forest land of a red colour. பண்பட்ட நிலம், ground which is tilled.
|