தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகை அளந்த திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பூமியை அளந்தவன்) திருமால். நீணில மளந்தோ னாடிய குடமும் (சிலப்.6, 55) Viṣṇu, as having measured the earth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Viṣṇu, as having measured the earth;[பூமியை அளந்தவன்] திருமால். நீணில மளந்தோனாடிய குடமும் (சிலப். 6, 55).