தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமிதேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூதேவி. நிலமக ளழுத காஞ்சியும் (புறநா.365)1 Goddess of Earth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூமிதேவி.

வின்சுலோ
  • ''s.'' The earth as a goddess, பூமாதேவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிலம் +. Goddess of Earth; பூதேவி. நிலமக ளழுத காஞ்சியும்(புறநா. 365).