தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலம்பற்றி ஒருவனுக்கிடும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலம்பற்றி ஒருவனுக்கிடும் பெயர். நிலப்பெயர் குடிப்பெயர் (தொல்.சொல்.167). Names of persons derived from their countries, as aruvāḻaṉ, cōḷiyan;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Names of persons derived from their countries,as aruvāḷaṉ cōḻiyaṉ; நிலம்பற்றி ஒருவனுக்கிடும்பெயர். நிலப்பெயர் குடிப்பெயர் (தொல். சொல்.167).