தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிற்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிற்கை. அவற்றொடு சிவணி நிற்றலு முரித்தே (தொல். எழுத். 177). Standing; staying;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிலை.

வின்சுலோ
  • [niṟṟl] ''v. noun.'' A standing, நிலை; [''ex'' நில்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நில்-. Standing;staying; நிற்கை. அவற்றொடு சிவணி நிற்றலுமுரித்தே (தொல். எழுத். 177).