தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றுதல் ; நற்கதியடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றுதல். 1. To be fulfilled, accomplished, completed;
  • நற்கதியடைதல். அவன் நற்செயலால் பிதிர்க்கள் நிறைவேறிப்போனார்கள். 2. To attain heavenly bliss;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< நிறைவு +. [T. neravēru.] 1. To be fulfilled,accomplished, completed; முற்றுதல். 2. Toattain heavenly bliss; நற்கதியடைதல். அவன் நற்செயலால் பிதிர்க்கள் நிறைவேறிப்போனார்கள்.