தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரம்பச் செய்தல் ; பரவச்செய்தல் ; திணித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரம்பச்செய்தல். குன்றிசை மொழியி னின்றிசை நிறைக்கும் (தொல். எழுத். 41). 1. To fill, make full; to supply abundantly;
  • பரவச்செய்தல். (W.) 2. To diffuse, cause to pervade, suffuse;
  • திணித்தல். (W.) 3. To stuff cram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofநிறை-. [M. niṟekka.] 1. To fill, make full;to supply abundantly; நிரம்பச்செய்தல். குன்றிசைமொழிவயி னின்றிசை நிறைக்கும் (தொல். எழுத். 41).2. To diffuse, cause to pervade, suffuse; பரவச்செய்தல். (W.) 3. To stuff, cram; திணித்தல். (W.)