தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரம்புதல் ; மிகுதல் ; பரவியிருத்தல் ; மனநிறைவாதல் ; அமைதியாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரம்புதல். நிறையின் னமுதை (திருவாச. 27, 4). 1. To become full; to be replete;
  • மிகுதல். சமைக்கப் பானையில் அரிசியை நிறையப்போடாதே. 2. To abound; to be copious, plenteous, profuse;
  • வியாபித்திருத்தல். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். 3. To be everywhere; to pervade;
  • திருத்தியாதல். நிறைந்த மனத்து மாதரும் (திருவாலவா. 38, 5). 4. To be satisfied, contented;
  • அமைதியாதல். நிறைந்திருங்கள். (W.) 5. To be silent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. neṟe,M. niṟayuka.] 1. To become full; to bereplete; நிரம்புதல். நிறையின் னமுதை (திருவாச. 27,4). 2. To abound; to be copious, plenteous,profuse; மிகுதல். சமைக்கப் பானையில் அரிசியைநிறையப்போடாதே. 3. To be everywhere; topervade; வியாபித்திருத்தல். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். 4. To be satisfied, contented;திருத்தியாதல். நிறைந்த மனத்து மாதரும் (திருவாலவா.38, 5). 5. To be silent; அமைதியாதல். நிறைந்திருங்கள். (W.)