தமிழ் - தமிழ் அகரமுதலி
    துலா ; துலாராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துலா. (பிங்.) 1. Balance;
  • துலாராசி. (திவா.) 2. Libra in the zodiac;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a balance, துலா; 2. Libra of the Zodiac, துலாராசி; 3. one who weighs, நிறுக்கிறவன்.

வின்சுலோ
  • [niṟuppāṉ] ''appel. n.'' A balance, துலா. 2. Libra of the Zodiac, துலாராசி. 3. One who weighs, நிறுக்கிறவன்; [''ex'' நிறு, ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிறு-. 1.Balance; துலா. (பிங்.) 2. Libra in the zodiac;துலாராசி. (திவா.)