தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவலையின்மை ; துயரமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவலையின்மை. 1. Carelessness, recklessness;
  • துக்கமின்மை. 2. Tranquillity. freedom from anxiety;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under நிர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிருவிசாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nirvicāra.1. Carelessness, recklessness; கவலையின்மை. 2.Tranquillity, freedom from anxiety; துக்கமின்மை.