தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடையில்லாதவன்(ள்) ; சிவன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தான் நிற்குந் திக்கை நோக்கிப் பயணஞ்செய்வதற்காகாதபடி கிழமைதோறும் இடம் மாறி நிற்குந் தேவதை. (பஞ்.) A deity located in a particular direction each day of the week, when it is inauspicious to start on a journey in that direction;
  • உடையில்லாதவன். 1. Naked person;
  • அருகன். 3. Arhat;
  • சிவன். 2. šiva;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிருவாணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nirvāṇin. (W.) 1.Naked person; உடையில்லாதவன். 2. Šiva;சிவன். 3. Arhat; அருகன்.
  • n. < nirvāṇī. (Astrol.)A deity located in a particular direction eachday of the week, when it is inauspicious tostart on a journey in that direction; தான் நிற்குந் திக்கை நோக்கிப் பயணஞ்செய்வதற்காகாதபடிகிழமைதோறும் இடம் மாறி நிற்குந் தேவதை. (பஞ்.)