தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆளுதல் ; செயல் நடப்பித்தல் ; பொறுத்தல் ; உறுதிப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியம் நடப்பித்தல். எப்படி நிர்வகிப்பேன் (இராமநா. அயோத். 10). 1. To manage, carry on one's affairs successfully; to maintain, perform, fulfil;
  • சுகித்தல். (W.) 2. To bear, endure, sustain;
  • உறுதிப்படுத்துதல். (W.) 3. To make certain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < nirvah.1. To manage, carry on one's affairs successfully; to maintain, perform, fulfil; காரியம் நடப்பித்தல். எப்படி நிர்வகிப்பேன் (இராமநா. அயோத்.10). 2. To bear, endure, sustain; சகித்தல். (W.)3. To make certain; உறுதிப்படுத்துதல். (W.)