தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரணமற்றது ; பாழாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரணமற்றது. 1. That which is baseless;
  • பாழாகை. 2. Extirpation, utter destruction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நிருமூலம், s. see under நிர். நிர்மூலமாக, நிர்மூலப்பட, to be utterly destroyed. நிர்மூலம்பண்ண, -ஆக்க, to extirpate.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nir-mūla. (W.)1. That which is baseless; காரணமற்றது. 2.Extirpation, utter destruction; பாழாகை.