பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைக்கப்பட்டது ; படைத்தல் ; கற்பிதம் ; விதித்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சிருட்டிக்கப்பட்டது. ஈச்சுர நிர்மிதமான ஏகாகாரமும் (த. நி. போ. பக். 115). 1. That which is created;
படைக்கை. 2, Creation, construction, production;
விதிக்கை. (W.) 4. Destiny; appointment, allotment;
கற்பிதம். Loc. 3. Fabrication;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
nir-mita
. 1.That which is created; சிருட்டிக்கப்பட்டது. ஈச்சுரநிர்மிதமான ஏகாகாரமும் (த. நி. போ. பக். 115). 2.Creation, construction, production; படைக்கை.3. Fabrication; கற்பிதம்.
Loc
. 4. Destiny; appointment, allotment; விதிக்கை. (W.)