தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயற்றுகை ; ஏற்பாடு ; அம்மணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயற்றுகை. 1. Production, manufacture;
  • ஏற்பாடு. (W.) 2. Institution, ordinance;
  • . See நிர்வாணம், 3. Colloq.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see நிருமாணம்.

வின்சுலோ
  • [nirmāṇam] ''s.'' Ordinance, invention, &c. See நிருமாணம். 2. [''improp for'' நிர்வா ணம்.] Nakedness, உடையின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nir-māṇa.1. Production, manufacture; இயற்றுகை. 2. Institution, ordinance; ஏற்பாடு. (W.)
  • நிர்மாலியதரிசனம் nirmāliya-tarica-ṉamn. < நிர்மாலியம் +. Morning worship ofa deity before the removal of the decorationdone on the previous day; முந்தியநாள் அலங்காரங்களைக் களைதற்குமுன் காலையிற்செய்யுஞ் சுவாமிதரிசனம். Nāñ.
  • n. See நிர்வாணம், 3. Colloq.