தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமணருள் ஒரு பிரிவினராகிய நிகண்டவாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைனரில் ஒரு பிரிவினராகிய நிகண்டவாதி. (மணி.27, 167, அடிக்குறிப்புரை) A Jaina sect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-grantha +. A Jaina sect; சைனரில் ஒரு பிரிவினரா கிய நிகண்டவாதி. (மணி. 27, 167, அடிக்குறிப்புரை.)