நிரைத்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்காய் நிறுத்தல் ; நிரப்புதல் ; பரப்புதல் ; கோத்தல் ; நிறைவேற்றுதல் ; தனித்தனியாய்ச் சொல்லுதல் ; திரளுதல் ; சபை கூட்டுதல் ; தொடர்ந்துவருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனித்தனியாய்ச் சொல்லுதல். (W.) 6. To enumerate, say, declare;
  • ஒலித்தல். (W.)- intr. 7. To sound;
  • நிறைவேற்றுதல். (W.) 5. To fulfil, accomplish, perform;
  • கோத்தல். நிணநிரை வேலார் (பு. வெ. 1, 9). 4. To string together;
  • பரப்புதல். நெடுங்கழைக் குறுந் துணிநிறுவி மேனிரைத்து (கம்பரா. சித்திர. 46). 3. To spread over;
  • நிரப்புதல். நிரைதிமில் வேட்டுவர் (மதுரைக். 116). 2. To crowd, cluster;
  • ஒழுங்காய் நிறுத்துதல். முட்ட நித்தில நிரைத்த பந்தரில் (பாரத. கிருட்டிண. 103). 1. To arrange in order, classify;
  • திரளுதல். மேகக்குழாமென நிரைத்த வேழம் (சீவக. 1859). To swarm, crowd together;
  • தொடர்ந்து வருதல். நிரைத்த தீவினை நீங்க (சீவக. 1603). To follow in succession;
  • சபை கூட்டுதல். மறுநிலை மைந்தனை நிரைத்துக் கிளைகொள் வழக்குய்த்தலும் (கல்லா. 43, 21). To form an assembly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofநிரை-. 1. To arrange in order, classify; ஒழுங்காய் நிறுத்துதல். முட்ட நித்தில நிரைத்த பந்தரில்(பாரத. கிருட்டிண. 103). 2. To crowd, cluster;நிரப்புதல். நிரைதிமில் வேட்டுவர் (மதுரைக். 116). 3.To spread over; பரப்புதல். நெடுங்கழைக் குறுந்துணிநிறுவி மேனிரைத்து (கம்பரா. சித்திர. 46). 4.To string together; கோத்தல். நிணநிரை வேலார்(பு. வெ. 1, 9). 5. To fulfil, accomplish, perform;நிறைவேற்றுதல். (W.) 6. To enumerate, say,declare; தனித்தனியாய்ச் சொல்லுதல். (W.) 7. Tosound; ஒலித்தல். (W.)--intr. 1. To swarm,crowd together; திரளுதல். மேகக்குழாமெனநிரைத்த வேழம் (சீவக. 1859). 2. To form anassembly; சபை கூட்டுதல். மறுநிலை மைந்தனைநிரைத்துக் கிளைகொள் வழக்குய்த்தலும் (கல்லா. 43,21). 3. To follow in succession; தொடர்ந்து வருதல். நிரைத்த தீவினை நீங்க (சீவக. 1603).