தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நிரைசல் ; இரவல் ; சூது விளையாட்டுவகை ; படைவகுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைவகுப்பு. (யாழ். அக.) 5. Disposition or arry of an army;
  • சூதுவிளையாட்டு வகை. (யாழ். அக.) 3. A game with squares marked on the ground;
  • இரவல். (W.) 2. Loan of articles to be returned;
  • ஓலை முதலிய வற்றால் இடும் அடைப்பு. 1. Screen, hedge with stakes covered with palm leaves in regular order;
  • படையின் முன்னணி. (யாழ். அக.) 4. Vanguard;

வின்சுலோ
  • [niraiccl] ''s.'' A screen, a hedge with takes, cadjans, &c., in regular order, மறைப்பு. ''(c.)'' 2. ''[prov.]'' A game with squares marked on the ground, ஓர்விளை யாட்டு. 3. Loan of articles to receive again, இரவல். நான்தெருத்திண்ணையில்நிரைச்சல்கட்டிக்கொண்டு குடியிருக்கிறேன். I dwell upon a raised terrace by the street behind a hedge.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிரை-. 1. [O.K. nerake.] Screen, hedge with stakes coveredwith palm leaves in regular order; ஓலை முதலியவற்றால் இடும் அடைப்பு. 2. Loan of articles tobe returned; இரவல். (W.) 3. A game withsquares marked on the ground; சூதுவிளையாட்டுவகை. (யாழ். அக.) 4. Vanguard; படையின் முன்னணி. (யாழ். அக.) 5. Disposition or array ofan army; படைவகுப்பு. (யாழ். அக.)