தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓலை முதலியவற்றால் இடும் அடைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நிரைச்சல்இ 1. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நிரைச்சல், s. a screen, a hedge with stakes etc. மறைப்பு; 2. loan of articles to receive again, இரவல்; 3. a game with squares marked on the ground. நிரைச்சல் பிடிக்க, -அடிக்க, to hedge or screen a ground.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மறைப்பு.

வின்சுலோ
  • [niraicl] ''s.'' As நிரைச்சல், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See நிரைச்சல்,1. (W.)