தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See நிர்வாணம்,1. நித்திரை தெளியுமாபோல நிருவாண நிலைமெய்யாமே (கைவல். தத்வ. 56).
  • See நிர்வாணதீட்சை. தரித்துச்சமய விசேட நிருவாணம் (சைவச. மாணாக். 29). 2. (šaiva.)
  • நூற்றெட்டுபநிடதங்களுளொன்று. 3. An Upaniṣad, one of 108;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நிர்வாணம், s. emancipation from birth, நிரியாணம்; 2. nakedness, nudity, உடையின்மை; 3. absolute repose, stoicism, மோட்சம். நிருவாணதீட்சை, --தீக்ஷை the third initiation of a disciple by the Guru. நிருவாணி, a naked person, உடையி லான்; 2. Siva; 3. Argha.

வின்சுலோ
  • [niruvāṇam ] --நிர்வாணம், ''s.'' Na kedness, nudity, உடையின்மை. ''(c.)'' 2. Absolute repose, quietude of an ascetic; stoicism, மோட்சம். 3. Liberation, cessation from actions. விளையொழிவு. 4. Emancipa tion from births, liberation of the soul, final bliss, பிறப்பொழிவு.--In this sense it is especially used by Bhuddas and Jainas implying perfect quiescence. W. p. 476. NIRVVAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nirvāṇa.1. See நிர்வாணம், 1. நித்தரை தெளியுமாபோலநிருவாண நிலைமெய்யாமே (கைவல். தத்வ. 56). 2.(Šaiva.) See நிர்வாணதீட்சை. தரித்துச்சமய விசேடநிருவாணம் (சைவச. மாணாக். 29). 3. An Upaniṣad,one of 108; நூற்றெட்டுபநிடதங்களுளொன்று.