தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாசின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாசின்மை. நித்த நிருமல சகித (தாயு. திருவருள்வி. 3). Spotlessness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see நிர்மலம்.

வின்சுலோ
  • --நிர்மலம்--நின்மலம். ''s.'' Im maculateness, freedom from impurity, மாசின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nir-mala.Spotlessness; மாசின்மை. நித்த நிருமல சகித (தாயு.திருவருள்வி. 3).