தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன். (திவா.) 1. King, sovereign;
  • ஒரு லக்ஷ்த்திற்குமேல் மூன்று லக்ஷ்ம் வரை வருமானமுடைய அரசன். (சுக்கிரநீதி, 25.) 2. A king whose revenue is above one lakh and below 3 lakhs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a king, வேந்தன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசன்.

வின்சுலோ
  • [nirupaṉ] ''s.'' A king, a sovereign, வேந் தன். W. p. 486. NIRUPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nṛ-pa. 1. King,sovereign; அரசன். (திவா.) 2. A king whoserevenue is above one lakh and below 3 lakhs;ஒரு லக்ஷத்திற்குமேல் மூன்று லக்ஷம்வரை வருமானமுடைய அரசன். (சுக்கிரநீதி, 25.)