தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடிப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடிப்போன். (பிங்.) உமையொடு மொருபாக மதுவாய நிருத்தன் (தேவா.194, 5) Dancer;

வின்சுலோ
  • ''s.'' [''pl.'' நிருத்தர்.] A dancer, an actor, நடிப்போன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Dancer; நடிப்போன். (பிங்.) உமையொடு மொருபாக மதுவாயநிருத்தன் (தேவா. 194, 5).