தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெயரில்லாத கடவுள் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகன். 2. Arhat;
  • [பெயரில்லாதவன்] கடவுள். 1. God, as nameless;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன், கடவுள், சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nir-nāma.(சங். அக.) 1. God, as nameless; [பெயரில்லாதவன்] கடவுள். 2. Arhat; அருகன்.