தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதமற்றவன் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகன். (சூடா.) 2. Arhat;
  • ஆயுதமில்லாதவன். மறைந்து நிராயுதன் மார்பினெய்யவோ (கம்பரா. வாலிவ. 90). 1. Unarmed person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nir-āyudha.1. Unarmed person; ஆயுதமில்லாதவன். மறைந்துநிராயுதன் மார்பினெய்யவோ (கம்பரா. வாலிவ. 90).2. Arhat; அருகன். (சூடா.)