தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பமின்மை ; நம்பிக்கையறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசையின்மை. வருபோகங்களி னிராசை (கைவல். தத் 8). 1 Freedom from or absence of desire or attachment;
  • நம்பிக்கையறுகை. Loc. 2. Despair, hopelessness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (நிர், priv.) freedom from desire, ஆசையின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nir-āšā. 1. Freedom from or absence of desire or attachment;ஆசையின்மை. வருபோகங்களி னிராசை (கைவல்.தத். 8). 2. Despair, hopelessness; நம்பிக்கையறுகை. Loc.