தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடையில்லாதவன் ; அருகன் ; சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடையிலான். (நிகண்டு.) 1.Unclothed person; naked man;
  • அருகன். (சூடா.) 2. Arhat;
  • சிவபெருமான். (w.) 3. šiva

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nir-ambara.1. Unclothed person; naked man; உடையிலான்.(நிகண்டு.) 2. Arhat; அருகன். (சூடா.) 3. Šiva;சிவபெருமான். (W.)