தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்காக நிறுத்தல் ; பொருள்கோள் நான்கனுள் நிறுத்தமுறையே சொற்களை நிறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருள்கோள் நான்கனுள் நிறுத்தமுறையே சொற்களை அன்னுவயிக்கை. (தொல்.சொல். 405.) Mode of construing a verse in which words are so arranged in groups that each term of one group is made to govern or qualify the corresponding term in another group, one of four poruḷ-kōḷ, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Placing in a row, ஒழுங் காகநிறுத்துதல். 2. [''also'' நிரனிறைப்பொருள் கோள்.] One of the eight kinds of construction of language, a metapho rical parallelism, the things illustrated being arranged parallel with that to which they are compared, as பவளமு முத்தும்போலுமிதழும்பல்லும். lips and teeth, like coral and pearls. See எதிர்நிரனிறை, முறைநிர னிறை.
  • [nirṉiṟai] ''s.'' See நிரல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நிரனிறு-. Modeof construing a verse in which words are soarranged in groups that each term of one groupis made to govern or qualify the correspondingterm in another group, one of four poruḷ-kōḷ,q. v.; பொருள்கோள் நான்கனுள் நிறுத்தமுறையேசொற்களை அன்னுவயிக்கை. (தொல். சொல். 405.)