தமிழ் - தமிழ் அகரமுதலி
    எப்போதுமிருத்தல் ; பரவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எப்போதுமிருத்தல். எருமைக ணிரந்தரித்தன (விநாயகபு.திருநாட்.76) . To live or exist for ever;
  • பரவுதல். மணலினிரந்தரிப்பியா (தணிகைப்பு. வள்ளி. 20.) To expand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.< nirantara. To live or exist for ever; எப்போதுமிருத்தல். எருமைக ணிரந்தரித்தன (விநாயகபு.திருநாட். 76).
  • நிரநுயோச்சியாநுயோகம் niranu-yōcciyānuyōkamn. < nir-anu-yōjya +. (Log.) A fallacy in argument; தோல்வித்தானத்து ளொன்று. (செந். iii, பக். 13.)
  • 11 v. intr.< நிரந்தரம். To expand; பரவுதல். மணலினிரந்தரிப்பியா (தணிகைப்பு. வள்ளி. 20).