தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகவிலை ; நேர்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகவிலை. (C. G.) 1. Price, rate, tariff, especially as established by authority, price-current;
  • நேர்மை. அளவு நிரக்காயிருந்த. Colloq. 2. Correctness, precision;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நெரக்கு, s. (Pers.) current price, tariff, fixed price of articles, விலை. நிரக்குநாமா, a list of current prices. நிரக்குப்போட, to take stock.

வின்சுலோ
  • [nirkku ] --நெரக்கு, ''s. (Per.)'' Price of articles, &c., fixed by the officers of Police, current price, tariff; assize, சாமான்விலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. nirkh. 1. Price,rate, tariff, especially as established by authority, price-current; அகவிலை. (C. G.) 2. Correctness, precision; நேர்மை. அளவு நிரக்காயிருந்தது. Colloq.