தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டளை ; நியமித்த தொழில் ; தத்துவம் ; உறுதி ; முயற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயற்சி. (யாழ். அக.) 4. Exertion;
  • . 5. See நியோகதர்மம்.
  • நிச்சயம். (யாழ். அக.) 3. Certainty;
  • நியமித்ததொழில். (யாழ். அக.) 2. Appointed task, commission, charge;
  • கட்டளை. (S.I.I. vi,13.) 1. Command, order, authority;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. command, order, authority, கட்டளை.

வின்சுலோ
  • [niyōkam] ''s.'' Command, order, autho rity, கட்டளை. W. p. 47. NIYOGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-yōga. 1.Command, order, authority; கட்டளை. (S. I. I. vi,13.) 2. Appointed task, commission, charge;நியமித்ததொழில். (யாழ். அக.) 3. Certainty; நிச்சயம். (யாழ். அக.) 4. Exertion; முயற்சி. (யாழ்.அக.) 5. See நியோகதர்மம்.