தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழக்கை விசாரித்தல் ; தீர்ப்புக்கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கில் தீர்ப்புக்கொடுத்தல். 2. To give judgment, as a friend between contending parties;
  • வழக்கை விவரித்தல். 1. To discuss a lawsuit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< நியாயம் +. (W.) 1. To discuss a lawsuit;வழக்கை விவரித்தல். 2. To give judgement, as afriend between contending parties; வழக்கில்தீர்ப்புக்கொடுத்தல்.