தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமர்த்துபவன் ; ஓட்டுபவன் ; மாலுமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாரதி. (யாழ். அக.) 2. Charioteer;
  • மாலுமி. (யாழ் அக.) 3. Sailor;
  • நியமிப்பவன். உயிர்க்குயிராகி நியாமகனாய் (அஷ்டப். திருவரங்கத் மா.4). 1.One who rules; director;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாரதி, படகோட்டி,கட்டளையிடுவோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < niyāmaka.1. One who rules; director; நியமிப்பவன். உயிர்க்குயிராகி நியாமகனாய் (அஷ்டப். திருவரங்கத். மா. 4).2. Charioteer; சாரதி. (யாழ். அக.) 3. Sailor;மாலுதி. (யாழ். அக.)