தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைத்தல் ; கிரியை ; தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்தல் ; வேம்பு ; ஈடுவைத்த பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைக்கை. Putting down; placing; inserting;
  • கடவுளே புகலென்று அவரிடம் ஆத்தும பாரத்தை வைக்கை, கைவிடா நன்னியாசத் தருநியதி (இரகு. இரகுக. 18). 2. Placing one's burden on God, as one's final refuge;
  • மந்திராட்சரங்களால் தேவதைகளை உறுப்புக்களில்வைக்குங் கிரியை. நியாசமுந்தியானமு மாற்றி (காஞ்சிப்பு. சனற். 13). 3. Assignment of the various parts of the body to different deities with appropriate mantras;
  • ஈடுவைத்த பொருள். (w.) 4. Deposit, pledge, mortgage;
  • வேம்பு. (மலை.) Margosa;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. consecration, நியதிக்கை; 2. relinquishment, abandonment, சந்நி யாசம்; 3. the neem or margosa tree; 4. deposit, pledge, mortgage, வைப்பு.

வின்சுலோ
  • [niyācam] ''s.'' Deposit, pledge, mortgage, வைப்பு. 2. Mental appropriation of various parts of the body to the acknowledged divinity--as the joints of the fingers of the right hand in the daily private worship, each of which is touched by the end of the thumb as the appointed incantation is repeated, and the different parts on which sacred ashes are smeared, also ac companied with prescribed incantations, நியதிக்கை. See சந்நியாசம். W. p. 489. NYASA. 4. The Neem or Margosa tree, நிம்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nyāsa. 1. Putting down; placing; inserting; வைக்கை. 2.Placing one's burden on God, as one's finalrefuge; கடவுளே புகலென்று அவரிடம் ஆத்துமபாரத்தை வைக்கை. கைவடா நன்னியாசத் தருநியதி(இரகு. இரகுக. 18). 3. Assignment of the various parts of the body to different deities withappropriate mantras; மந்திராட்சரங்களால் தேவதைகளை உறுப்புக்களில்வைக்குங் கிரியை. நியாசமுந்தியானமு மாற்றி (காஞ்சிப்பு. சனற். 13). 4.Deposit, pledge, mortage; ஈடுவைத்தபொருள்.(W.)
  • n. prob. hiṅgu-niryāsa.Margosa; வேம்பு. (மலை.)