தமிழ் - தமிழ் அகரமுதலி
    உத்தியோகம் முதலியவற்றில் அமர்த்துதல் ; தீர்மானித்தல் ; சங்கற்பஞ் செய்தல் ; ஓரிடத்திற் பல விதிகள் நிகழும் நிலையில் ஓன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல் ; பிறப்பித்தல் ; கட்டளையிடல் ; வகைப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரிடத்திற் பலவிதிகள் நிகழுநிலையில் ஒன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல். (தொல். சொல். 87, சேனா.) 4. (Gram.) To make a rule imperative when, along with other rules, it is merely optional;
  • வகைப்படுத்துதல். எவ்வாறு நியமிக்கப்படும் (கூர்மபு. பிரகிருதி.2). 7. To classify;
  • உத்தியோகம். முதலியவற்றில் அமர்த்துதல். 1. To appoint, designate, ordain, institue, assign, appropriate;
  • தீர்மானித்தல். இடமுங் காலமும் நியமித்து (தொல். பொ. 3, உரை). 2. To resolve, determine;
  • சங்கற்பஞ்செய்தல். (W.) 3. To consecrate, dedicate, devote;
  • பிறப்பித்தல். (சூடா.) 5. To produce, originate, bring into being;
  • கட்டளையிடுதல். Vaiṣn. 6. To order, command;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id. 1.To appoint, designate, ordain, institute, assign,appropriate; உத்தியோகம் முதலியவற்றில் அமர்த்துதல். 2. To resolve, determine; தீர்மானித்தல்.இடமுங் காலமும் நியமித்து (தொல். பொ. 3, உரை).3. To consecrate, dedicate, devote; சங்கற்பஞ்செய்தல். (W.) 4. (Gram.) To make a ruleimperative when, along with other rules, it ismerely optional; ஓரிடத்திற் பலவிதிகள் நிகழுநிலையில் ஒன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல். (தொல். சொல். 87, சேனா.) 5. To produce,originate, bring into being; பிறப்பித்தல். (சூடா.)6. To order, command; கட்டளையிடுதல். Vaiṣṇ.7. To classify; வகைப்படுத்துதல். எவ்வாறு நியமிக்கப்படும் (கூர்மபு. பிரகிருதி. 2).