தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்றியமையாச் சாதனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்றியமையாச் சாதனம். மங்கலக்கருவிக்கு நியமவிஞ் சன மமைமின் (பெருங். உஞ்சைக்.34, 171-2). Necessary accessories;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நியமவிலக்குச்சிலேடை niyama-vilak-ku-c-cilēṭain. < id. +. (Rhet.) A figure ofspeech in which an expression capable ofmany applications is restricted to one of themin the first instance and then extended toanother; நியமஞ்செய்து கூறிய சிலேடையைவேறொன்றற்குங் கூறி அந்நியமத்தை விலக்கும் சிலேடையணி. (தண்டி. 76, உரை.)
  • n.< ni-yama + vyañjana. Necessary accessories;இன்றியமையாச் சாதனம். மங்கலக்கருவிக்கு நியமவிஞ்சன மமைமின் (பெருங். உஞ்சைக். 34, 171-2).