தமிழ் - தமிழ் அகரமுதலி
  செய்கடன் ; விதி ; அட்டயோக விதிமுறைகளில் வழுவாது ஒழுகுதல் ; வரையறுக்கை ; வழக்கு ; உறுதி ; முடிவு ; நகரம் ; கோயில் ; கடைத்தெரு ; வீதி ; இடம் ; மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • மண்டபம். பட்டி நியமம் (பெருங். வத்தவ. 2, 73). 7. A hall;
 • இடம். (பிங்.) 6. Place, location;
 • வீதி. (பிங்.) 5. Street;
 • கடைத்தெரு. ஓவுக்கண்டன்ன விருபெரு நியமத்து (மதுரைக். 365). 4. Bazaar street;
 • கோயில். உவணச்சேவ லுயர்த்தோ னியமமும் (சிலப். 14, 8). 3. Temple;
 • நகரம். (பிங்.) நெடுநீர்க் கழனிசூழ் நியமஞ் சேர்த்தி (சீவக. 2601). 2. Town, city;
 • முடிவு. 1. Close, end, finish;
 • வழக்கு. (W.) 6. Usage, practice;
 • நிச்சயம். (பிங்.) 5. Certainty, assurance;
 • வரையறுக்கை. 4. Defining, delimiting;
 • விதி. 3. Ordinance, injunction;
 • செய்கடன். (திவா.) நித்தலுந் நியமஞ் செய்து (தேவா. 39, 1). 1.Moral or religious duty;
 • அஷ்டாங்கயோகத்துள் தவம், தூய்மை, தத்துவமோர்தல், மனமுவந்திருத்தல், தெய்வ வழிபாடு என்ற விதிமுறைகளில் வழுவாதொழுகல். திவா 2. (Yoga.) Disciplinary observances, such as practice of contentment, bodily mortification, investigation of religious truths and worship of God, one of aṣṭāṅka-yōkam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • (நேமம்) s. moral obligation, duty, கடமை; 2. religious observance, especially that which is imposed, நித் தியகருமம்; 3. appointment, assignment, அமைப்பு; 4. usage, practice, வழக்கு; 5. temple, கோயில்; 6. determination purpose, design, தீர்மானம்; 7. one of the eight Yogas, யோகத் தொன்று; 8. street, main street, highroad, நெடுந்தெரு; 9. fact, truth, கோட்பாடு; 1. an agricultural town, மருதநிலத்தூர். நியமக்காரர், persons appointed or bound by a vow to the performance of a duty. நியமங்கெட்டவன், a vagabond. நியமஸ்தர், persons appointed to an office; regular observers of religious rights. நியமநிஷ்டை, personal religious duties. நியமந்தப்ப, நியமம் வழுவ, to transgress. நியமம்பண்ண, -செய்ய, to vow; 2. to make an appointment; 3. to appoint one to an office.

வின்சுலோ
 • [niyamam] ''s.'' [''com.'' நேமம்.] Moral obligation, duty, precept, rule, prescription or injunction, செய்கடன். 2. Method, esta blished course, rite or ceremony, institute, ordinance, முறமை. 3. Certainty, ascer tainment, நிச்சயம். 4. Street, தெரு. 5. Main street, high-road, நெடுந்தெரு. 6. [''for'' நிகமம்.] Agricultural town or district, மருதநிலத்தூர். 7. Market street, கடைவீதி. 8. One of the eight yogas, யோகத்தொன்று. 9. Temple, கோயில். 1. Place, location, இடம். (சது.) 11. Appointment, ordination, assignment, as நியதி. 12. Determination, resolution, purpose, design, தீர்மானம். 13. Agreement, contract, engagement, உடம்படிக்கை. 14. Daily, occasional or periodical religious observance, as prescribed in the Shastras or self imposed, நித்தியகருமம். 15. Fact, cir cumstance, truth, கோட்பாடு. 16. Usage, practice, custom, வழக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < ni-yama. 1.Moral or religious duty; செய்கடன். (திவா.) நித்தலுந் நியமஞ் செய்து (தேவா. 39, 1). 2. (Yōga.)Disciplinary observances, such as practice ofcontentment, bodily mortification, investigationof religious truths and worship of God, one ofaṣṭāṅka-yōkam, q.v.; அஷ்டாங்கயோகத்துள் தவம்,தூய்மை, தத்துவகமோர்தல், மனமுவந்திருத்தல், தெய்வவழிபாடு என்ற விதிமுறைகளில் வழுவாதொழுகல்.(திவா.) 3. Ordinance, injunction; விதி. 4.Defining, delimiting; வரையறுக்கை. 5. Certainty,assurance; நிச்சயம். (பிங்.) 6. Usage, practice;வழக்கு. (W.)
 • n. < nigama. 1. Close,end, finish; முடிவு. 2. Town, city; நரகம். (பிங்.)நெடுநீர்க் கழனிசூழ் நியமஞ் சேர்த்தி (சீவக. 2601). 3.Temple; கோயில். உவணச் சேவ லுயர்த்தோ னியமமும் (சிலப். 14, 8). 4. Bazaar street; கடைத்தெரு. ஒவுக்கண்டன்ன விருபெரு நியமத்து(மதுரைக். 365). 5. Street; வீதி. (பிங்.) 6. Place,location; இடம். (பிங்.) 7. A hall; மண்டபம்.பட்டி நியமம் (பெருங். வத்தவ. 2, 73).