தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரிடத்தில் பல விதிகள் நிகழும் நிலையில் ஒன்றை வரையறுக்கும் சூத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரிடத்திற் பலவிதிகள் நிகழும் நிலையில் குறித்த ஒன்றை வரையறுக்குஞ் சூத்திரம் (யாப். வி.1, பக்.11.) A Sūtra directing the application of a particular rule when, along with others, it is merely optional;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Gram.) A sūtra directing the application of a particular rule when, along withothers, it is merely optional; ஓரிடத்திற் பலவிதிகள்நிகழம் நிலையில் குறித்த ஒன்றை வரையறுக்குஞ் சூத்திரம். (யாப். வி. 1, பக். 11.)