தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுப்பாடு ; செய்கடன் ; ஒழுக்கவிதி ; ஊழ் ; முறைமை ; வரையறை ; எப்பொழுதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறைமை. Loc. 4. Method;
  • வறையறை. இன்னவிடத்து என்னும் நியதியின்றி (நன். 393, மயிலை.). 5. Restriction;
  • ஊழ். (குறள், அதி. 38, அவ.) 3. Destiny;
  • ஒழுக்கவிதி. அருநியதி நாடிய சன்னியாசப்பெருந் தவத்த னாயினான் (இரகு. இரகுகதி. 18). 2. Custom, usage, law, rule;
  • செய்கடன். புனல் கொண்டு நியதிகள் முடித்து (கோயிற்பு. பதஞ். 4). 1. Religious or moral duty, obligation;
  • நியதி முன்ன ரியலிருவினை (ஞான. 1).---adv. 6. See நியதிதத்துவம்.
  • எப்பொழுதும். நியதி உழக்கு நெய் முட்டாமல் எரிவதாக (T. A. S. i, 237). Always, invariably;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. religious or moral duty, செய் கடன்; 2. custom, usage, வழக்கு; 3. destiny, fate, ஊழ்; 4. one of the 36 principles in mystic philosophy, தத் துவம். நியதிச்சொல், an appropriate word or term. நியதிப்பெயர், the appropriate word or name.
  • VI. v. t. appropriate assign parts of the body to the deity in incantations consecrate, நியமி.

வின்சுலோ
  • [niyati] ''s.'' Religious or moral duty, obligation, செய்கடன். 2. Custom, usage, law, ஏற்பாடு. 3. Destiny, fate, good or bad fortune, ஊழ். 4. Propriety, method, ordi nance, முறைமை. 5. One of the thirty-six principles, தத்துவம், in the mystic philoso phy. W. p. 47. NIYATI.
  • [niyti] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To appropriate, to assign parts of the body to the deity in incantations &c. See நியாசம், நிவேதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < niyati. n. 1. Religious ormoral duty, obligation; செய்கடன். புனல்கொண்டு நியதிகள் முடித்து (கோயிற்பு. பதஞ். 4). 2.Custom, usage, law, rule; ஒழுக்கவிதி. அருநியதிநாடிய சன்னியாசப்பெருந் தவத்த னாயினான் (இரகு.இரகுகதி. 18). 3. Destiny; ஊழ். (குறள், அதி. 38,அவ.) 4. Method; முறைமை. Loc. 5. Restriction; வரையறை. இன்னவிடத்து என்னும் நியதியின்றி (நன். 393, மயிலை.). 6. See நியதிதத்துவம்.நியதி முன்ன ரியலிருவினை (ஞானா. 1).--adv.Always, invariably; எப்பொழுதும். நியதி உழக்குநெய் முட்டாமல் எரிவதாக (T. A. S. i, 237).