தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவமைதி ; களங்கமற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • என்மனம் இப்போது நிம்மளமாயிருக்கின்றது. Loc. 1. See நிம்மதி.
  • களங்கமற்றது. 2. That which is clear or stainless;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. nimmala< nir-mala. 1. See நிம்மதி. என்மனம் இப்போதுநிம்மளமாயிருக்கின்றது. Loc. 2. That which isclear or stainless; களங்கமற்றது.