தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றுமையின்மை ; அகங்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுமையின்மை. (W.) 1. Disunion, want of harmony, opp. to campantam;
  • அகங்காரம். Loc. 2. Self-willed nature;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நிம்பந்தம், s. disunion, want of harmony, ஐக்கியமின்மை; (opp. to சம்பந்தம்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐக்கவீனம்.

வின்சுலோ
  • [nimmantam] ''s.'' [''prop.'' நிம்பந்தம்.] Disu nion, want of harmony, alienation of friends--oppos, to சம்மந்தம், ஐக்கமின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. nirbandha.1. Disunion, want of harmony, opp. to cam-pantam; ஒற்றுமையின்மை. (W.) 2. Self-willednature; அகங்காரம். Loc.