- நேர்நிற்கச் செய்தல். 1. To straighten up, set upright, as a pot;
- வளைவு நீக்குதல். மண்மூடு தோட்டின் முடங்க னிமிர்த்து (கம்பரா. பள்ளி. 6). 2. To unfold, uncoil, as an ola;
- சீர்ப்படுத்துதல். உன்னை வளர்த்து நிமிர்த்தினவன் நானல்லவோ? (W.) 3. To improve, as one's circumstances;
- நன்றாய்ப் புடைத்தல். அவனை நன்றாய் நிமிர்த்தி வெளியே அனுப்பு. 4. To thrash, beat severely;
|