தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசரின் உறுதிச் சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல கணியர் ; குறிசொல்லுபவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிசொல்பவர். (W.) 2. Soothsayers;
  • அரசர்க்குறுதிச்சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல சோதிடர். (பிங்.) 1. Astrologers, one of five aracarkkuṟuti-c-cuṟṟam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nimittika.1. Astrologers, one of five aracarkkuṟuti-c-cuṟ-ṟam, q. v.; அரசர்க்குறுதிச்சுற்றத்தார் ஐவருள் வருவதுகூறவல்ல சோதிடர். (பிங்.) 2. Soothsayers; குறிசொல்பவர். (W.)