தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசரின் உறுதிச் சுற்றத்தார் ஐவருள் வருவது கூறவல்ல கணியர் ; குறிசொல்லுபவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நிமித்திகர். (சங். அக.)

வின்சுலோ
  • ''s. [pl.]'' Augurers. See அரசர்க்குறுதிச்சுற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< nimittika +. See நிமித்திகர். (சங். அக.)