தமிழ் - தமிழ் அகரமுதலி
    கசக்குதல் ; கிள்ளுதல் ; பிறர் அறியாமற் சிறியதாக எடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிள்ளுதல். 2. To pinch, nip off. with the fingers;
  • கசக்குதல். கொல்லைக்கம்பை நிமிண்டியு மூதியுந்தின்ன வல்லோர் (தனிப்பா, i, 142, 38). 1. To crush, squeeze between the hands, as grain;
  • பிறரறியாமல் சிறிதுசிறிதாகக் கவர்தல். (J.) 3. To pilfer little by little;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Tocrush, squeeze between the hands, as grain;கசக்குதல். கொல்லைக்கம்பை நிமிண்டியு மூதியுந்தின்ன வல்லோர் (தனிப்பா. i, 142, 38). 2. Topinch, nip off, with the fingers; கிள்ளுதல். 3.To pilfer little by little; பிறரறியாமல் சிறிதுசிறிதாகக் கவர்தல். (J.)