தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிணறு ; நீர்த்தொட்டி ; பாற்குடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாற்கலசம். 3. Milk pail;
  • நீர்த்தொட்டி. 2. Reservoir of water, trough for watering cattle;
  • கிணறு. 1. Well;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ni-pāna. (யாழ்.அக.) 1. Well; கிணறு. 2. Reservoir of water,trough for watering cattle; நீர்த்தொட்டி. 3.Milk pail; பாற்கலசம்.