தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரணம் ; உவமை ; வஞ்சனை ; கோள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவமை. (W.) 1. Comparison, likeness, resemblance;
  • கோள். (W.) திருவல்லிக்கேணிபஞ் சொல்லிற்கண் முத்தங்கள் சிந்துங் கண்டாய் (தனிப்பா. ii, 183, 447). 4. Accusation, slander, calumny;
  • . See நிம்பம். (சங். அக.)
  • காரணம். வெய்யன் வரநிபமென்னை கொலென (கம்பரா. பரசு. 15). 2. Cause, reason, pretext;
  • See கடம்பு. 1. Kadamba.
  • நீர்ச்சாடி. 2. Water-pot;
  • வஞ்சனை. (W.) 3. Fraud;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. comparison, likeness, உவமை; 2. calumny, slander, கோள்; 3. cause, antecedent, காரணம்; 4. fraud, வஞ் சனை. நிபச்சொல், slander, backbiting.

வின்சுலோ
  • [nipam] ''s.'' Comparison, likeness, resem blance, உவமை. 2. Cause, antecedent, கார ணம். 3. Accusation, slander, calumny, கோள். 4. Fraud, வஞ்சனை. W. p. 469. NIBHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nibha. 1. Comparison,likeness, resemblance; உவமை. (W.) 2. Cause,reason, pretext; காரணம். வெய்யன் வரநிபமென்னைகொலென (கம்பரா. பரசு. 15). 3. Fraud; வஞ்சனை.(W.) 4. Accusation, slander, calumny; கோள்.(W.) திருவல்லிக்கேணிபஞ் சொல்லிற்கண் முத்தங்கள் சிந்துங் கண்டாய் (தனிப்பா. ii, 183, 447).
  • n. See நிம்பம். (யாழ். அக.)
  • n. < nipa. (யாழ். அக.) 1.Kadamba. See கடம்பு. 2. Water-pot; நீர்ச்சாடி.