தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிற்கட்டளைக்கு விடப்பட்ட சொத்து ; தாவரப்பொருள் ; தவணையாகச் செலுத்துவது ; அணை ; கடமை ; யாப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிற்கட்டளைகளுக்கு விடப்பட்ட சொத்து. நிபந்த வகுப்பு நாதன் வைத்தபணியென (கோயிற்பு. திருவிழா. 18). 3. Endowment of property for temple-worship;
  • தவணையாகச் செலுத்துவது. 2. That which has been promised or is deliverable in instalments (R. F.);
  • அணை. (யாழ். அக.) 5. Dam;
  • கடமை. (W.) 4. Obligation, duty;
  • யாப்பு (யாழ். அக.) 6. Poem;
  • தாவரப்பொருள். 1. Immoveable property;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. obligation, duty, கடமை.

வின்சுலோ
  • [nipantam] ''s.'' Obligation, duty, கடமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நிபந்தனக்கிரந்தம் nipantaṉa-k-kiran-tamn. < nibandhana +. A treatise compiled from various Smṛtis; பலநூல்களிலிருந்து திரட்டிய ஸ்மிருதிநூல். (W.)
  • n. < ni-bandha. 1.Immoveable property; தாவரப்பொருள். 2. Thatwhich has been promised or is deliverablein instalments (R. F.); தவணையாகச் செலுத்துவது. 3. Endowment of property for temple-worship; கோயிற்கட்டளைகளுக்கு விடப்பட்டசொத்து. நிபந்த வகுப்பு நாதன் வைத்தபணியென(கோயிற்பு. திருவிழா. 18). 4. Obligation, duty;கடமை. (W.) 5. Dam; அணை. (யாழ். அக.) 6.Poem; யாப்பு. (யாழ். அக.)